செட்டிநாட்டு முந்திரி சிக்கன் கிரேவி

Loading… சிக்கனில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும். தேவையான பொருட்கள் சிக்கன் – 1/2 கிலோ சின்ன வெங்காயம் – 150 கிராம் இஞ்சி, பூண்டு – 2 டீஸ்பூ முந்திரி – ஒரு கைப்பிடி மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன் மல்லித்தூள் – ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் – சிறிதளவு மிளகு – அரை ஸ்பூன் சீரகம் – அரை ஸ்பூன் சோம்பு – கால் ஸ்பூன் கசகசா … Continue reading செட்டிநாட்டு முந்திரி சிக்கன் கிரேவி